Mouni-Roy sexy body structure with hot bikini:- இந்தியா முழுவதும் இவரை நாகினி சிவன்யா என்று சொல்லும் அளவிற்கு இவர் நடித்த கதாபாத்தரத்திற்கு ஒன்றி நாகினி தொடர்கதையில் நடித்திருந்தார் . இவர் மேற்குவங்காள மாநிலம் கூச் பீகார் என்ற ஊரில் பிறந்தார்.இவரது திரை வாழ்க்கை தொடர்கதைகள் மூலமே தொடங்கியது. இந்திய தொலைககாட்சி தொடர்களில் நடிக்கும் நடிகைகளில் அதிக ஊதியம் பெறும் நடிைகளில் ஒருவராக இருந்தார்.நாகினி என்ற தொடர்கதையே அதற்கு காரணம் ஏனென்றால் அந்த கதாபாத்திரம் இவருக்கு பொருந்தி விட இவரை அனைவரும் அதில் ரசித்தனர். வெள்ளித்திரைக்கு வந்த பின்னர் சிறு சிறு காட்சிகளில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் பாடல் காட்சிகளில் வர தொடங்கினார்.அனைவராலும் பெரிதும் ரசிக்கப்பட்ட K.G F. CHAPTER 1 படத்தில் ஹிந்தி மொழி பதிப்பிற்கு ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். தற்போது பிரமாண்ட செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் Brahmāstra: Part One – Shiva இதில் இவருக்கு உரித்தான வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.