தினமும் Online மூலம் சம்பாதிக்க எளிய வழி|Daily money earning app 100% work|Withdrawal- Paytm, Google Pay, Flipkart
MREWARDS(Play games,Get rewards):- Earning Methods:- Play games Referral App task Simple survey Watch videos Play games:- MREWARDS உங்களுக்கு பரிந்துரைக்கும் செயலிகளை (APPS) பதிவிறக்கம் செய்வதன் மூலமாக மற்றும் பயன்படுத்தும் போதும் உங்களுக்கு நாணயங்கள் வெகுமதியாக கிடைக்கும். Referal:- நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என இந்த செயலியை பரிந்துரை செய்து அவர்களையும் பதிவிறக்கம் செய்வதன் மூலம் உங்களுக்கு 800. நாணயங்கள் வரை சுலபமாக கிடைக்கும்.பின்னர் அவர்கள் அதை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் அவ்வாறு செய்தால் உங்களுக்கு 10% தரகு பார்த்து கொடுத்த வெகுமதி வந்த வண்ணம் இருக்கும். Simple survey:- இந்த ஒரு வழிமுறையை நான் பரிந்துரைக்க மாட்டேன். ஏனென்றால் இது நம்மளுடைய தரவுகளை சேகரிக்க செய்த ஏற்பாடு இதனால் நமக்கு பின்விளைவுகள் மோசமாக இருக்க நேரிடும்.நமது தரவுகளை (Data's) விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.எனவே முடிந்தவரை Survey மூலம் சம்பாதிக்க நினைப்பதை விட்டு விட வேண்டும். Watch videos:- வீடியோக்கள் பார்ப்பதன் மூலம் சம்பாதிக்க முடியும்.இது குறைந்த பட்சம் 30 வினாடிகள் இருக்கின...