மல்கோவா மாம்பழம் மாதிரி சும்மா பழ பழனு இருக்குது பாத்துக்கோங்க|Actress Sunaina sexy photoshoot
SUNAINA PHOTOSHOOT:- இவர் தமிழ் சினிமாவில் நன்கு தெரிந்த முக்கிய பிரபலம் சுனைனா . இவர் முதலில் அறிமுகமானது தமிழில் அல்ல.இவரது முதல் திரைப்படம் KUMAR vs KUMARI என்ற நேரடி தெலுங்கு திரைப்பமாகும். 2005' இல் தெலுங்கு திரையுலகில் அறிமுகமான சுனைனா பின்னர் 2008' இல் தமிழ் திரையுலகில் Kadhalil Vizhunthen திரைப்படம் மூலம் ஒரு நல்ல அறிமுகத்தை தந்தார். "வம்சம்" மற்றும் "நீர்பறவை" இவருக்கு ஒரு நல்ல திரைப்படமாக அமைந்தது.பின்னர் இவரது படங்கள் பெரிதும் காலுன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் தெலுங்கு மட்டுமல்லாது பிற மொழிகளில் கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.தற்போது இணைய தொடர்களிலும் நடித்துள்ளார்.