Posts

Showing posts with the label MeeraJasmineSexy

பழுத்த பழம் என்று எண்ணி விடாதே பளபள என இருக்கும்|கவர்ச்சி காட்டும் கேரளா நடிகை

Image
  எல்லோரும் காட்டுவாங்க நான் மட்டும் சும்மா இருக்கணுமா இவ்வளவு அழகை அம்சமா வச்சுக்கிட்டு என்பதை போல் மீரா ஜாஸ்மின் அவரது பங்கிற்கு பளபள என பலானதை காட்டி வருகிறார். இவரும் சில முன்னாள் நடிகைகள் போல 2000 தொடங்கிய சில கால கட்டத்திற்கு பிறகு சினிமா துறையில் நுழைந்து முன்னணி மற்றும் வளர்ந்து வரும் நடிகர்களுடன் இணைந்து நடித்தார். இந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மார்கெட் சரியா தொடங்கியதும் சினிமாவை விட்டு வாய்ப்புகள் அதிகம் இல்லாமல் இருந்தார்.இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பயன்படுத்தி நடிகைகள் மீண்டும் சினிமா துறையில் நழுவிய வாய்ப்பை பிடிக்க முயற்சிப்பது போல இவரும் முயற்சித்து வருகிறார்.அதில் குறிப்பிடத்தக்க விசயம் முயற்சி மட்டும் போதாது கவர்ச்சி மிக முக்கியம் என உணர்ந்து கவர்ச்சியை அள்ளி வீசி வருகிறார்.