அம்மாடியோ இப்படி ஒரு அழகா செதுக்கி வைத்த சிலை அல்லவோ|விக்ரம் பட நாயகி|Swathishta
இப்படி ஒரு செம்ம அழகியவாடா இவ்வளோ நாளா கண்டுக்காம இருந்திங்க. அய்யோ அப்படி ஒரு அழகுடா இவங்க. இவர் முதலில் அறிமுகமான படம் "சவரகத்தி" என்ற அருமையான நகைச்சுவை கலந்த கருத்து நிறைந்த படத்தில் நடித்திருந்தார்.ஆனால் அதில் இவர் பெரிய அளவில் பேசப்படும் பிரபலமாக தெரியவில்லை. ஆனால் இப்போது தெரியும் வண்ணம் மிகப் பெரிய அளவில் வெற்றியை பதிவு செய்த "விக்ரம்" படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு மருமகளாக நடித்திருந்தார். தற்போது தனது இன்ஸ்டாகிராமில் கும்முனு தளதளன்னு புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார்.