முழு நிர்வாணமாக சிகரெட் பிடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியுட்டிய கிரண்...
கிரண் ரதோட் இவரை பற்றி தெரியாத தமிழ் சினமா ரசிகர்கள் இருப்பது குறைவு அதில் 90's கிட்ஸ் என்று அழைக்கப்படும் ரசிகர் பட்டாளம் அறியாமல் இருப்பது அரிது.இவர் தற்போதைய முன்னணி நடிகர்களுடன் முன்பே நடித்து பிரபலம் ஆனவர்.குறிப்பாக உலக நாயகனா கமல் ஹாசன், தல அஜித் குமார்,சியான் விக்ரம் மற்றும் தளபதி விஜயின் படத்தில் ஒரு குத்து பாடல் அதே போன்று புரட்சி தளபதி விஷால் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் என களைகட்டி இருந்தார்.
இப்போது வயதான ஆண்டி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.அதே போல இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியாக நிழற்படம் பதிவிட்டு வரும் இவர் எல்லை மீறிய செயலாக ஏற்கனவே மேல் ஆடை இல்லாமல் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.இன்று அதற்கும் ஒரு படி மேலே சென்று முழு நிர்வாணமாக சிகரெட் பிடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இன்ஸ்டாகிராமை பற்றி எறிய வைத்துள்ளார்.


Comments
Post a Comment