பேண்ட் கிழிச்சு காட்டுறே நல்லா பாருங்க|சந்தானம் படத்தின் நடிகையின் வேற மாதரி ஃபோட்டோ ஷூட்...

 


அனைகா சோட்டி இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் நடித்துள்ளார்.முதல் அறிமுகமானது தெலுங்கு திரையுலகில் பின்னர் அறிமுகமான அடுத்த வருடமே தமிழ் திரையுகில் "காவிய தலைவன்" என்ற சித்தார்த் திரைப்படத்தில் தமிழில் அறிமுகமானார்.


பின்னர் ஜீவாவுடன் கீ திரைப்படம் என இவர் நடித்த படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி பெறவில்லை.தற்போது சந்தானத்தின் காமெடி திரைப்படம் "பாரிஸ் ஜெயராஜ்" திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் சர்ச்சை ஆனது.தற்போது வலைத்தளங்களில் பக்கா கிளாமராக புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

Comments