சேலையை எனக்கு இப்படித்தான் கட்டத் தெரியும்|Off saree off nude photoshoot|NikkiTamboli
NIKKI TAMBOLI
சட்டென்று பார்த்தால் இவரை எங்கோ பார்த்தது போல தெரிகன்றது என கிசுகிசுக்க தோன்றுகிறது அல்லவா,இவர் நடன கலைஞர்,நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பன்முக ஆற்றல் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகர் மற்றும் தளபதி விஜய் அவர்களுக்கு நெருங்கிய நண்பர் ராகவா லாரன்ஸின் படத்தில் நடித்த நடிகை.
சினிமா வருகை:-
தமிழ் மொழியில் "இருட்டு அறையில் முரட்டு குத்து" என்ற படத்தினை தழுவி எடுக்கப்பட்ட தெலுங்கு பதிப்பில் முதல் முறை அறிமுகம் செய்யப்பட்டார்.பின்னர் அதற்கு அடுத்த வருடமே தமிழ் திரையுலகில் திகில் மற்றும் நகைச்சுவை விருந்தளிக்கும் "காஞ்சனா" மூன்றாம் பாகத்தில் மூன்று நடிகைகளில் ஒருவராக நடித்துள்ளார்.
BIGG BOSS SESSION:-
பாலிவுட் துறையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிக்பாஸ் சீசன் 14' இல் பங்கேற்றார் இதில் மூன்றாவது இடத்தை பித்தார்.
பின்னர் பிக்பாஸ் ஒடிடி,மற்றொரு reality show என நடித்து வந்தார்,அதன் பிறகு பிக்பாஸ் 15' இல் சிறப்பு பங்காளராக தோன்றினார்.பட வாய்ப்புகள் குறைய இன்ஸ்டாகிாமில் மற்றும் ஆன்லைன் வீடியோ பாடல்கள் என நடித்து வருகிறார்.



Comments
Post a Comment