இவ்வளவு பெருசா முன்னாடி காட்டததை இப்போ தெளிவாக காட்டும் நடிகை...



 ரஷ்மிக மந்தன்ன இவர் கன்னட திரை துறையில் அறிமுகம் ஆனார்.ஆனால் இவரை அனைத்து திரைத்துறைக்கும் தெரியும்படி செய்த படம் கீதா கோவிந்தம் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து நேர்த்தியான நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார்.அதற்காக பல விருதுகளும் பெற்றார்.பின்னர் முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்தது இவரது திரைப்பயணம் நிதின்,மகேஷ் பாபு,அல்லு அர்ஜூன் என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.தற்போது பூஜா ஹெக்டே கால் சீட் பிரச்சனை காரணமாக தளபதி விஜயின் 66வது படத்தில் இணையும் வாய்ப்பை தவற விட அது இவருக்கு பக்க பலமாக அமைந்தது. பல நேர்காணல்களில் தனக்கு மிகவும் பிடித்த மற்றும் அபிமான நடிகர் தளபதி விஜய் என கூறியுள்ளார்.வாரிசு படபிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது அதற்கு இடையில் தற்போது பொது இடங்களில் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதுடன் அதிகம் கவர்ச்சி காட்டும் உடைகளை மட்டும் அணிந்து வந்து அதிர்ச்சியளித்து வருகிறார்.




Comments

Popular posts from this blog

முழு நிர்வாணமாக சிகரெட் பிடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியுட்டிய கிரண்...

KAYADU LOHAR Hot cleavage show photoshoot|Indian actress sexy bikini photoshoot|Sexy stars

PARVATHY NAIR UNSEEN SEXY PHOTOSHOOT SHOWING HOT CLEAVAGE|Mallu girls|Kerala girls