புதுசா பளபளப்பா நச்சுனு தெரியுது கொஞ்சம் கம்மி பண்ணிக்கோங்க|மாளவிகா மோகனன்|மாடல் y
நமது சகோதர மாநிலமான கேரளா தேசத்தை சேர்ந்தவர்.வரும் ஆகஸ்ட் மாதத்தில் இவரது பிறந்த நாள் வரவிருக்கிறது.தற்போது மலையாளம் தமிழ் ஹிந்தி என நடித்துள்ளார். மாளவிகா மோகணன் ஒரு நடிகை மட்டும் அல்ல இவர் ஒரு மாடல் அழகியும் ஆக இருக்கிறார்.
நடிகர் தனஷ் அவர்களுடன் இணைந்து "மாறன்" திரைப் படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.இந்த திரைப்படம் படு தோல்வி அடைந்தது.இவர் எப்பொதும் இன்ஸ்டாகிாமில் படு கவர்ச்சியான தோற்றத்தில் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார்.







Comments
Post a Comment