வெள்ளை பணியாரம் முழுவதும் வெளிய தெரியுது இப்படி மாறிடிங்களே|மீரா ஜாஸ்மின் அனல் பறக்கும் கவர்ச்சி...
கேரளா தேசத்தை சேர்ந்தவர் மீரா ஜாஸ்மின்.முதலில் இவரின் தாய் மொழியிலயே அறிமுகமாகினார். தற்பொழுது கேரள சினிமாவின் சர்ச்சை நாயகனான திலீப் உடன் அறிமுகமானார்.
அதோடு தாய் மொழி மட்டும் அல்லாது தமிழ், தெலுங்கு என திரையுலகில் ஆணித்தரமாக அறிமுகமானார்.தமிழில் பெயர் சொல்லும் படங்களாவே நடித்திருந்தார்.மாதவன் உடன் ரன், மணிரத்னம் இயக்கத்தில் ஆயுத எழுத்து.
பின்னர் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் பாக்ஸ் ஆபிஸில் அரசனாக வலம் வரும் தளபதி விஜய் அவர்களுடன் புதியகீதை படத்திலேயே ஜோடியாக நடித்துள்ளார் அதன் பிறகு ஒரு பெயர் சொல்லும் படம் மம்பட்டியான் என பிராசாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்.
தற்போது இன்ஸ்டாகிாமில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வரும் இவர்.கவர்ச்சியுடன் மட்டுமே இதில் நல்ல பிரபலமாக இருக்க முடியும் என்று உணர்ந்து மிக அதிக அளவில் கவர்ச்சி காட்டும் வகையில் பதிவுகளை பதிவேற்றம் செய்து வருகிறார்.இதில் சமீபத்தில் சில நாட்களுக்கு முன்பு நடிகர் நரேன் உடன் நெருங்கி இருப்பது போன்று புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு இருந்தார்.இப்போது மேலாடை உள்ளே நன்றாக தெரியும்படி புகைப்படம் வெளிட்டுள்ளார்.




Comments
Post a Comment