அரைகுறை ஆடையுடன் குளிக்கும் துஷாரா விஜயன் |Sarpatta Parambarai|Natchaththiram Nagarkirathu|Pa Ranjith|Dushara Vijayan
துஷாரா விஜயன் இவரின் நடிப்பு மட்டுமல்லாது இவரது பேச்சும் பொது இடங்களில் கம்பீரமாக இருக்கும். பொறியியல் படிப்பை நிறுத்தி விட்டு இவர் ஆர்வம் காட்டிய துறை மாடல் துறை அதற்காக ஃபேஷன் படிப்பை படிக்க ஆரம்பித்தார்.தமிழில் முதல் அறிமுகமான படம் போதை யேறி புத்தி மாறி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
அதன் பின் திருப்பு முனையாக அமைந்தது சார்பட்டா பரம்பரை இதில் நல்ல நேர்த்தியான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார்.மறுபடியும் சமீபத்தில் நட்சத்திரம் நகர்கிறது என்ற பா ரஞ்சித் படத்தில் மீண்டும் நடித்துள்ளார்.இவரது பேச்சுகள் மிக கம்பீரமாக துணிவுடன் பதிவு செய்து வருகிறார்.
மாடலிங் துறையில் இருந்து திரைக்கு வந்துள்ள இவர் அவ்வப்போது கிளாமர் தலும்ப தலும்ப ஃபோட்டோ ஷூட் நடத்தி தனது இன்ஸ்டாகராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.


Comments
Post a Comment