Anirudh கூறியிருந்த நிலையில் Thalapathy 69 படத்தின் புதிய official update வெளியாகியுள்ளது...!




விரைவில் #தளபதி69 update தயாரிப்பாளர் வெளியிடுவார் என கூறியிருந்த நிலையில் மாறாக Teejay Arunasalam இவர் தனது Instagram பக்கத்தில் "தளபதி 69" பற்றிய புதிய update ஒன்றை வெளியிட்டுள்ளார்.இவர் பல album பாடல்களை எழுதி இயக்கி பாடியுள்ளார்.அதன் மிகவும் பிரபலமானவர்.இவர் நடித்து வெளிவந்த பல album பாடல்கள் நல்ல கிட்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



திரைத்துறையில் சில படங்களில் நடித்துள்ளார்.அதில் முக்கியமான திரைப்படம் தனுஷ் உடன் இணைந்து நடித்த "அசுரன்".அதில் இவர் தனுஷ் முதல் மகனான நடித்திருப்பார்.இவர் வரும் காட்சிகளில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.



தற்போது இவர் "Thalapathy 69" படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளதை உறுதிபடுத்தியுள்ளார்.அதில் இதை பற்றி கனவு கண்டதாகவும் தற்சமயம் கனவில் வாழ்ந்துகொண்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு Instagram பக்கத்தில் "தளபதி 69" போஸ்டருடன் பதிவிட்டுள்ளார்.


Comments

Popular posts from this blog

முழு நிர்வாணமாக சிகரெட் பிடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியுட்டிய கிரண்...

KAYADU LOHAR Hot cleavage show photoshoot|Indian actress sexy bikini photoshoot|Sexy stars

PARVATHY NAIR UNSEEN SEXY PHOTOSHOOT SHOWING HOT CLEAVAGE|Mallu girls|Kerala girls